
2024ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது,
சென்னையில் நேற்று ஜனவரி 17ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 18ஆம் தேதி கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,780க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது